புனித பீட்டர் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி
சென்னையின், அவடியிலுள்ள பொறியியல் கல்லூரிபுனித பீட்டர் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையின், அவடியில் அமைந்துள்ள ஒரு இருபாலர் பொறியியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரி அன்னூர் தொடருந்து நிலையத்திலிருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவிலும், ஆவடி தொடருந்து நிலையத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
Read article
Nearby Places
ஆவடி
இது தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறப்பு நிலை நகராட்சி ஆகும்
அம்பத்தூர் ஏரி
சென்னை மாவட்டத்திலுள்ள ஓர் ஏரி

ஆவடி ஏரி
இந்தியாவின் சென்னை மாநிலம் ஆவடிப் பகுதியில் உள்ள ஓர் ஏரி
அயப்பாக்கம்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

அண்ணனூர்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்
பருத்திப்பட்டு ஏரி
இந்தியாவின் சென்னையில் உள்ள ஓர் ஏரி

ஆவடி தொடருந்து நிலையம்
பருத்திப்பட்டு